மதுரை தெற்கு தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஜோ பீட்டர் என்று வேட்பாளர் அறிமுக விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்திய நிலையில்…
தற்போது திடீரென மாற்றம் செய்யப்பட்டதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது…
மதுரை தெற்கு தொகுதியில் புதிய வேட்பாளராக இன்ஜினியர் கோபிசென் அவர்களை கட்சியின் தலைவர் நியமித்துள்ளதாகவும் நாளை அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்…
