விருகம்பாக்கம் தொகுதியின் தவெக வேட்பாளராக சபரிநாதன் அறிவிப்பு
சபரிநாதனின் தந்தை ராஜேந்திரன், விஜய்யிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்..
ராஜேந்திரன் மீதான அன்பை வெளிக்காட்டும் விதமாக அவரின் மகன் சபரிநாதனுக்கு வாய்ப்பு தந்த விஜய்..
மேடைக்கு தந்தையுடன் சென்று விஜய்யை சந்தித்த போது கண்கலங்கிய வேட்பாளர் சபரிநாதன்..
