இன்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழித் தொகுதி, நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச் சேகரிக்கும்போது, என் உயிருக்கு நிகரான திருச்சுழித் தொகுதி உறவுகளை நேரில் சந்தித்து உரையாடினேன்.
மக்களின் எழுச்சியும் அன்பும் ஓர் உண்மையை உரக்கச் சொல்கிறது. இன்று மட்டுமல்ல, இனி வரும் காலங்கள் யாவும் நம் தலைவரின் பொற்கால ஆட்சியாகவே தொடர வேண்டும் என்பதே மக்களின் ஒட்டுமொத்தக் குரலாக இருக்கிறது!
- அமைச்சர் தங்கம்தென்னரசு
