விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜனநாயகன் வெளியாவதில் மீண்டும் சிக்கல்..
இன்று படத்தை மறுஆய்வு செய்ய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதிகாரி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது.
