கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தால் உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை.
கள்ளச்சந்தையில் விற்கப்படும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரை ரூ.1500 கொடுத்து மக்கள் வாங்கிச் செல்வதாகவும் தகவல்.