கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாளை மறுநாள் பதவியேற்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.