தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு.
6.41 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை S.I.R பணிகளுக்கு பின் 5.43 கோடியாக குறைந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் இதுவரை 16.02 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர்.
கடந்த 18ஆம் தேதியுடன் முடிவடைந்த பெயர் சேர்ப்பு பணியை ஜன.30 வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 17ம் தேதி வெளியாகிறது
