வெனிசுலாவுக்கு அனுப்பியதை விட பெரும் கடற்படை ஈரானை நோக்கி செல்கிறது; கடற்படை விரைவாகவும், தேவைப்பட்டால் வன்முறையுடனும் மிஷனை நிறைவேற்றும்.
நியாயமான அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும்.
-ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்.
