நெல்லை மாவட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட 2 சிறார்கள் உள்பட 4 பேர் கைது.
கடந்த ஒரு வாரத்தில் இதே போல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.