அதிமுகவிலேயே தொடர்வதா அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்வதா அல்லது அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதா என 3 ஆப்ஷன்களை முன்வைத்து ஆதரவாளர்களிடம் கருத்து கேட்கும் அதிமுக முன்னாள் அமைச்சரும் MLA-வுமான சி.விஜயபாஸ்கர்
ஆதரவாளர்கள் சொல்லும் கருத்துகளின் அடிப்படையில் முடிவெடுத்து இன்றோ நாளையோ அறிவிக்க உள்ளதாக தகவல்
