ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக 110 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதனால், ஆட்சியமைக்க ஏதுவாக, காங்., கம்யூ., உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக கூட்டணி அமைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ப.சிதம்பரம் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.
