பிப்.28-இல் பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டு மார்ச் 1-ல் வருகை தர இருப்பதாக அறிவிப்பு.
மதுரையில் பிரதமர் தலைமையில் நடக்கும் NDA பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் மேடை ஏறுவதாக தகவல்.