இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப், ரெஸ்பிஃபிரெஷ் டிஆர், ரீ லைஃப் ஆகிய இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை.
இந்த மருந்துகள் ஏதேனும் மற்ற நாடுகளில் கண்டறியப்பட்டால் உலக சுகாதார அமைப்புக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மருந்துகளை விநியோகிக்கவோ, 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கவோ கூடாது என்றும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுரை.
