தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள் என எந்தக் குழந்தைகளை விஜய் தூண்டி விட்டாரோ, நான் தான் உங்கள் தாய்மாமன் என சென்டிமென்ட் வசனம் பேசி தூண்டில் போட்டாரோ, அந்தக் குழந்தைகள் தினசரி ஒரு பாலியல் மிருகத்திடம் சிக்கி சின்னாபின்னமாவதை அவர் வேடிக்கை பார்ப்பது மலினமான குணாதிசயம் – நயினார் நாகேந்திரன்.
