சென்னை யானைகவுனி பகுதியில் நகை பட்டறை உரிமையாளர் ஜெகதீஸ் என்பவரை சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.80 லட்சம் மதிப்புள்ள 100 சவரன் தங்கம் கொள்ளை
கொள்ளையில் ஈடுபட்ட இருவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்