உங்கள் உடல் எடை என்ன? என்று நடிகை கவுரி கிஷனிடம் கேள்வி எழுப்பிய யூடியூபர் கார்த்திக்
கேள்வியை தவறாக புரிந்து கொண்டார், அது ஒரு வேடிக்கையான கேள்வி என யூடியூபர் கார்த்திக் கூறிய நிலையில், வெறும் வாய் வார்த்தையில் வருத்தம் தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கவுரி கிஷன் திட்டவட்டம்
