அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் 2026 பிப்ரவரியில் காலாவதியான பிறகும், அணு ஆயுத உச்சவரம்புகளை மேலும் ஓராண்டுக்கு ரஷ்யா கடைப்பிடிக்கும்.
ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும்.
அமெரிக்காவும் ஒப்பந்தத்தை நீட்டித்து, உச்சவரம்புகளை மதிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
