நான் பார்த்ததிலேயே, 24 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத நபர் |பிரதமர் மோடி மட்டும்தான். அவரது எனர்ஜி தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி
2047க்கு பிறகே மோடிக்கு ஓய்வு!
வரும் தேர்தல்களில் மட்டுமல்ல 2044ம் ஆண்டு தேர்தலிலும் மோடியே எங்கள் பிரதமர் வேட்பாளராக இருப்பார். 2047ம் ஆண்டுக்குள் விக்சித் பாரதம் என்ற இலக்கை அடைந்த பின்னரே அவர் ஓய்வு பெறுவார்
-ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்
