வளைகுடா போரின்போது, பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நாளை முதல் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு
சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு வாகனத்திற்கு நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் மட்டும் விநியோகிக்கவும், தொழில்நிறுவனங்கள் & வணிக பயன்பாட்டிற்கு சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் விற்க தடை விதித்தும் ஜூன் 12ல் உத்தரவிட்டிருந்தது மத்திய அரசு
