பேரவை நடவடிக்கை தற்போது நேரலை செய்யப்பட்டு வருகிறது.
எனவே எச்சரிக்கை உடன் பேச வேண்டும். சட்டமன்ற மாண்பை காக்க வேண்டும்.
வரலாற்று சிறப்பு மிக்க பேரவையில் கண்ணியக்குறைவாக ஈடுபடக் கூடாது.
அப்படி ஈடுபட்டால் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ளிக்கிழமை, சைகை போன்ற விரும்பத்தகாத செயல் பேரவையில் நடந்தது வருத்தம்.
-சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர்.
