தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7ஆக உயர்கிறது. மதுராந்தகம்,பெருந்துறை, தாராபுரம், அம்பை, விராலிமலை தொகுதிகள் காலியாக உள்ளன.
CM விஜய் ராஜினாமா செய்ததால் திருச்சி கிழக்கு தொகுதியும் காலியாக உள்ளது. ஏற்கனவே காலியாக உள்ள தொகுதிகளுடன் 7வதாக கரூர் தொகுதியும் இணைகிறது
