தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன்.
தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் அபிலாஷைகளைப் பாதுகாப்பதிலும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து உழைப்பதிலும் நான் உங்களுடன் துணை நிற்கிறேன்.
