தருமபுரி மாரண்டஹள்ளியில் கள்ள நோட்டுகளைக் கொடுத்து இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்த தவெக பூத் ஏஜெண்ட் அங்கமுத்து (35) என்பவர் கைது.
முன்பணமாகச் செலுத்திய ரூ.31,000ல் ரூ.9,500 மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால் போலீஸ் நடவடிக்கை