தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஐயூஎம்எல் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகியது
இடதுசாரிகள், காங்கிரசை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐயூஎம்எல் கட்சி
சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தவெக அமைச்சரவையில் இணைந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐயூஎம்எல்
சென்னையில் நடைபெற்ற ஐயூஎம்எல் மாநில குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என முடிவு
