ஈரோட்டில் மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை; மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லாத ஆட்சிதான் மாற்றமா?
விஜய் அரசின் மெத்தனத்தால் குழந்தை முதல் மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் சூறையாடப்பட்டு வருகிறது
மனம் குமுறுகிறது, கண் கலங்குகிறது என வசனம் பேசாமல் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்
-தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
