டெல்லியில் BRICS நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் ஜூன் 22, 23 தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.
அஜித் தோவல் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், உலகம் எதிர்கொள்ளும் புதிய பாதுகாப்புச் சவால்கள், பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிப்பு
