இந்தியாவின் FM ரேடியோ துறை தொடர் நஷ்டத்தால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் போட்டியால் சில நிறுவனங்கள் தங்கள் உரிமங்களை திருப்பி ஒப்படைத்து வருகின்றன.
ஆல் இந்தியா ரேடியோ போல தனியாருக்கும் செய்தி ஒலிபரப்புக்கு அனுமதி, ஜிஎஸ்டி குறைப்பு உள்ளிட்ட சீர்திருத்தங்கள் உடனடியாக மேற்கொள்ளப்படா விட்டால், மேலும் பல FM நிலையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக துறை வல்லுநர்கள் எச்சரிக்கை
