தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து, இன்று (ஜூன் 04) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதிய கல்வியாண்டை முன்னிட்டு மாணவர்களை வரவேற்க பள்ளிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.