மாவட்டவாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் நாளை முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் நடைபெற உள்ள முதல் அமைச்சரவை கூட்டம் இது.