ஹார்முஸ் நீரிணை அருகே ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகையை வாபஸ் பெற்றது அமெரிக்கக் கடற்படை.
அதிபர் ட்ரம்பின் உத்தரவை ஏற்று, ஈரானியத் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்கள் மீதான தடையையும் நீக்குவதாக அமெரிக்கக் கடற்படை அறிவிப்பு.
