கடந்த 20 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் மலைப்பகுதிகள் 1°C வரை வெப்பமடைந்துள்ளதாக காரக்பூர் ஐஐடி-ன் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்.
இரவு நேர வெப்பநிலை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை 0.6°C வரை உயர்ந்து வருவதால் பனி உருகும் வேகமும் அதிகரிப்பு.
இதனால் இமயமலை நதிகளை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு.
