திருச்சி நிருபரை கடத்தி வைத்திருக்கும் திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி தரப்பு? நிருபரையும் எங்களையும் பார்த்த உடனேயே அடிக்கத் தொடங்கி விட்டனர்
திருச்சி நிருபர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் என அனைவரையும் ரத்தம் சொட்ட சொட்ட தாக்கினர்
கற்கள், கட்டைகளால் சரமாரியாக தாக்கியதில் தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.
-சமூக ஆர்வலர் சுடலைகண்ணு
