ஆயுதங்களை கீழே போடுங்கள் அல்லது மரணத்தை சந்திக்கத் தயாராகுங்கள்” என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை.
புதிய செய்தி
அமெரிக்க தளங்கள் மீது புதிய தாக்குதல்களை தொடுத்துள்ளதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு! துபாய், அபுதாபி, தோஹா உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம்...
“அமெரிக்காவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்’’ டிரம்பின் எச்சரிக்கையை மீறி ஈரான் போரை தீவிரப்படுத்தி வரும் நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு தலைவர் அலி...
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழப்பு; 149 பேர் காயம்.
எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நேற்று அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியின் தொகுதி...
விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பு.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து சவரன் ரூ.1,25,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து...
அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் விசா சேவைகளை ரத்து செய்துள்ளது அமெரிக்கா
வரும் நாட்களில் ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடையும் என்றும், இஸ்ரேல் இன்னும் முழு பலத்தை காண்பிக்கவில்லை என்றும் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு...
அமெரிக்கா-இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதி நெச்சாத் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவிப்பு. 2005 முதல் 2013 வரை...
