“உச்சநீதிமன்றத்தின் கதவுகள் அனைவருக்கும் திறந்தே உள்ளன. இந்தியா கூட்டணி உச்சநீதிமன்றத்தைச் சந்திக்கக் கோரி வந்த கடிதத்துக்கு, காரணங்களை விளக்கி நேற்றிரவே பதிலளித்துவிட்டேன். சட்டப்படி உரிய நிவாரணம் வழங்கப்படும்; அனைவரின் கோரிக்கைகளும் விசாரிக்கப்படும்”
– தலைமை நீதிபதி சூர்யகாந்த்
