ஒகேனக்கல்லில் நேற்று விநாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி கரையோர பகுதிகளில் பெய்த தொடர் மழையின் எதிரொலியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 5000 கன அடியாக அதிகரித்துள்ளது.
