கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான புகார் தொடர்பாக, ஐஜி காமினி தலைமையிலான போலீசார் இன்று (நவ. 26) விசாரணையைத் தொடங்க உள்ளனர்.
கள்ளக்குறிச்சிக்கு இன்று நேரில் வருகை தரும் ஐஜி காமினி, இந்த வழக்குத் தொடர்பாகக் காவல்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
