கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கடிதம்