திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று (நவ. 26) மூன்றாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பழனி ஆண்டவர் கோயில் நுழைவாயில் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், மலைக்குச் செல்லும் பாதைகளில் பாதுகாப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
