பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன
அடுத்த களமிறங்கிய இலங்கை அணி 29 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது. அதில் இருந்து மீள முடியாத அந்த அணி 20 ஓவர்களில் 95 ரன்னில் ஆல்-அவுட்
