மும்பை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்களித்தவர்களுக்கு வைக்கப்பட்ட `மை’ அழிந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள செய்தியை மேற்கோள் காட்டி..
வாக்காளர்களை தேர்தல் ஆணையம் தவறாக வழிநடத்துவது, நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சரிவதை காட்டுவதாகவும் வாக்குத்திருட்டு தேச விரோத செயல் என்றும் ராகுல் காந்தி விமர்சனம்
