கரூர் கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக இயங்கும் திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டிக்கு சொந்தமான குவாரிக்குச் செய்தி சேகரிக்க சென்ற நிருபர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய கும்பல்
நிருபர் கதிரவனும், ஒளிப்பதிவாளர் செபாஸ்டினும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல்
