ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்களை எழுதி, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக தனது 83ஆவது ஏவுகணைத் தாக்குதலை நடத்திய ஈரான்!
ஈரானுடன் துணை நிற்கும் இந்தியா, பாகிஸ்தான், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் மக்களுக்கு நன்றி தெரிவித்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தி ஈரான் ராணுவம் அதிரடி.
