ரஷ்யாவுடனான உறவை துண்டிக்குமாறு இந்தியாவை வற்புறுத்த USA எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக புடின் கூறியுள்ளார்.
ஆனால் இது இந்தியா-ரஷ்யா உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார்.
PM மோடியின் தலைமையில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உலகின் உச்சத்தில் இருக்கிறது.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்துவதே தங்களின் இலக்கு என்றும் பேசியுள்ளார்.
