இன்றைய தினம், கிருஷ்ணகிரியில் நமது We The Leaders அமைப்பின் சார்பில் நடைபெறும் பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்பதிலும், மாற்றத்தின் சக்திகளான நமது சகோதரிகளை, சகோதரர்களை சந்திப்பதற்காகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
பெண்களின் முன்னேற்றம் என்பது சமூகத்தின் முன்னேற்றம். நமது சகோதரிகளை ஒன்றிணைத்து, புதிய மாற்றத்திற்கான பாதையை உருவாக்குவோம்.
அண்ணாமலை அவர்கள் பதிவு
