17 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு ஆலர்ட்.
-சென்னை வானிலை ஆய்வு மையம்.
