மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை கயிறு கட்டி மீட்ட மீட்புப் படையினர்.
உதகை சாலையில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு இவ்வழியேயான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
