ஜெம் வீரமணியின்
மகளுக்கு சம்மன்
ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா நாளை காலை விசாரணைக்கு ஆஜராக SIT சம்மன். நேற்று விமான நிலையத்தில் அர்ச்சனா தடுத்து
நிறுத்தப்பட்டு SIT விசாரணை. விசாரணையின் போது அர்ச்சனாவுக்கு உடல் நலக்குறைவு
ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி
