மாணவிகள் தங்கள் வீட்டில் உள்ள உப்பில் அயோடின் அளவை ஆராய்ந்து ரீல்ஸ் வெளியிட வேண்டும்; முதலமைச்சர் விஜய்யை டேக் செய்து பதிவிடுங்கள்
சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தின நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
