செம்பரம்பாக்கம் ஏரியில் CM விஜய் ஆய்வு. நீர்வரத்து, மழையை பொறுத்து செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க அதிகாரிகளுக்கு CM விஜய் உத்தரவு
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் CM விஜய் உத்தரவு. உபரிநீர் திறப்பு குறித்து முன்கூட்டியே அறிவிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
