புயலாக வலுவிழந்தது அர்னாப்
ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில் நிலவிய தீவிரப் புயல் அர்னாப், புயலாக வலுவிழந்தது.
தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும்.
- இந்திய வானிலை ஆய்வு மையம்
